"புராஜெக்ட் கே" படத்தில் இணைந்த கமல்ஹாசன்

Update: 2023-06-25 07:57 GMT

ரூ.400 கோடி செலவில் உருவாகும் பிரமாண்ட திரைப்படம்

"புராஜெக்ட் கே" படத்தில் கமல்ஹாசனுக்கு ரூ.150 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல்

பான் இந்தியா படமாக உருவாகும் "புராஜெக்ட் கே" படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்

Tags:    

மேலும் செய்திகள்