பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம்.. மாணவி எழுதியதாக கூறப்படும் கடிதம்.. கையெழுத்து வேறா..? இணையத்தில் பரவும் அதிர்ச்சி தகவல்.!!

Kallakurichi Student Death

Update: 2022-07-19 02:45 GMT

பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம்.. மாணவி எழுதியதாக கூறப்படும் கடிதம்..

கையெழுத்து வேறா..? இணையத்தில் பரவும் அதிர்ச்சி தகவல்.!!


தனியார்பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் - மாணவி இறப்பதற்கு முன்பு எழுதியதாக கூறப்படும் கடிதம்

மாணவி நோட்டுப் புத்தகங்களில் எழுதிய கையெழுத்து

இரண்டிற்கும் வித்தியாசம் உள்ளதாக சமூக வலைதளத்தில் கருத்து

கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த மாணவியின் கையெழுத்து அடங்கிய நோட்டு புத்தகம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்