#JUSTIN || தமிழகத்தில் தியேட்டர் கட்டணம் உயர்வா?

Update: 2023-07-04 11:57 GMT

தமிழகத்தில் திரையரங்குகளின் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த, திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை

நடைமுறை செலவுகள் அதிகரித்து விட்டதால் திரையரங்குகளை நடத்த முடியாத சூழல் உருவாகி வருகிறது - திரையரங்கு உரிமையாளர்கள்

"குளிர்சாதன வசதியுடன் கூடிய திரையரங்குகளுக்கு ரூ.250 டிக்கெட் விலை நிர்ணயம் செய்ய வேண்டும்"

"குளிர்சாதன வசதியுடன் கிராம பஞ்சாயத்துக்குள் உள்ள திரையரங்குகளுக்கு ரூ.200"

"குளிர்சாதன வசதி இல்லாத திரையரங்குகளுக்கு ரூ.150, கிராம பஞ்சாயத்துக்குள் ரூ.120 டிக்கெட் விலை நிர்ணயம் செய்ய வேண்டும்"

Tags:    

மேலும் செய்திகள்