#JUSTIN || சாலை விதிமீறல்..உஷார்..! இனி யாரும் தப்பிக்க முடியாது - ட்ராபிக் போலீஸ் உடலில்...

Update: 2023-05-16 06:34 GMT

போக்குவரத்து விதிமீறல் - புதிய திட்டம்

போக்குவரத்து விதிமீறும் வாகனங்களுக்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே அபராதம் விதிக்க புதிய நடைமுறை

மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி, புதிய நடைமுறைகளை அரசிதழில் வெளியிட்டது தமிழ்நாடு அரசு

Tags:    

மேலும் செய்திகள்