பிடிபட்ட அரிக்கொம்பன் வனத்தில் விடப்பட்டதாக பரபரப்பு தகவல் - எங்கே?

Update: 2023-06-06 03:43 GMT

கோதையாறு வனத்தில் அரிக்கொம்பன் யானை

நெல்லை மாவட்டம் கோதையாறு வனப்பகுதியில் விடப்பட்ட அரிக்கொம்பன் யானை

அரிக்கொம்பன் யானை வனத்தில் விடப்பட்டது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்

முதலுதவி சிகிச்சை அளித்து, இன்று அதிகாலை கோதையாறு வனத்தில் அரிக்கொம்பன் யானை விடப்பட்டது

அரிக்கொம்பன் யானையின் செயல்பாடுகளை தீவிரமாக கண்காணிக்கும் வனத்துறையினர்

Tags:    

மேலும் செய்திகள்