புதிய நாடாளுமன்றம் திறப்பு விழா - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

Update: 2023-05-25 05:44 GMT

புதிய நாடாளுமன்றம் திறப்பு விழா- பொதுநல வழக்கு

"புதிய நாடாளுமன்ற கட்டடத்தை குடியரசுத் தலைவரை கொண்டு திறக்க மக்களவை செயலகத்துக்கு உத்தரவிட வேண்டும்"

தமிழக வழக்கறிஞர் ஜெய்சுகின் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

பொதுநல வழக்கை துரிதமாக விசாரிக்க கோரி முறையிடவும் திட்டம்

புதிய நாடாளுமன்ற கட்டடத்தை வரும் 28ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

பிரதமர் மோடி திறக்க எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 19 கட்சிகள் திறப்பு விழாவை புறக்கணித்துள்ளன

Tags:    

மேலும் செய்திகள்