"நான் அரசியல்வாதி அல்ல"... "எதிர்க்கட்சி துணைத் தலைவருக்கு எங்கு இருக்கை ஒதுக்குவது என்பது முழு உரிமை" - சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு பரபரப்பு பேட்டி

Update: 2023-02-25 16:56 GMT

அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, தாம் அரசியல்வாதி அல்ல என்று சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு பதிலளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்