ஹிண்டன்பர்க் Vs அதானி... அடுத்தடுத்து வெடிக்கும் சர்ச்சை... LIC-யில் உள்ள மக்கள் பணத்திற்கு ஆபத்தா..?
பங்கு சந்தைகளில் அதானி குழுமம் மோசடி செய்ததாக ஹிண்டன்பர் நிறுவனம் வெளியிட்டிருந்த அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்து அதானி குழுமம் 413 பக்க அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது.