#Breaking || சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கனமழை - வானிலை எச்சரிக்கை..!

Update: 2022-12-25 08:06 GMT

தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு, சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டையில் கனமழைக்கு வாய்ப்பு, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு, "நாகையில் இருந்து சுமார் 320 கிலோமீட்டர் தென்கிழக்கே காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது, மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து, நாளை குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவக் கூடும்

Tags:    

மேலும் செய்திகள்