#BREAKING || "20 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை"

Update: 2022-08-28 07:25 GMT

"20 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை"


தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்/வேலூர், திருப்பத்தூர், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

பெரம்பலூர், திருச்சி, கரூர், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

திருப்பூர், தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு

Tags:    

மேலும் செய்திகள்