மாரடைப்பை விரட்டி அடிக்கும் புதிய மருந்து.. பக்கவிளைவுகளே கிடையாது.. இளம் வயது மாரடைப்பையும் தடுக்கலாம்.. நிம்மதி பெருமூச்சு விடும் உலகம்
- மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கும் மருந்து/இதய, கொலஸ்ட்ரால் பாதிப்புகளும் குறையும்.
- பக்கவிளைவுகள் ஏற்படாது என்பதால் வரவேற்பு .
- அமெரிக்கா, ஐரோப்பாவை தொடர்ந்து விரைவில்.
- ஆஸ்திரேலியாவிலும் அறிமுகம்