BREAKING || "அவர் முடிவெடுப்பார்" - கை மாறிய அதிமுக வழக்கு... ஓபிஎஸ் தரப்புக்கு டிவிஸ்ட்!

Update: 2022-08-05 11:46 GMT

 "அவர் முடிவெடுப்பார்" - கை மாறிய அதிமுக வழக்கு... ஓபிஎஸ் தரப்புக்கு டிவிஸ்ட்!


அதிமுக பொதுக்குழு வழக்கு - தலைமை நீதிபதிக்கு அனுப்பி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பரிந்துரை


வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றுவதா, இல்லையா என தலைமை நீதிபதி முடிவெடுப்பார் - நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி/பொதுக்குழு தொடர்பான வழக்குகளை வேறு நீதிபதிக்கு மாற்றக் கோரி தலைமை நீதிபதிக்கு அளித்த கடிதத்தை திரும்ப பெற்றதாக ஓபிஎஸ் தரப்பு மனுத்தாக்கல்


அதிமுக வழக்கு - தலைமை நீதிபதிக்கு பரிந்துரை

Tags:    

மேலும் செய்திகள்