'மனைவிக்கு விஷம் கொடுத்து கொலை..?' - கிடுக்குப்பிடி விசாரணையில் கணவன்

Update: 2023-02-24 14:05 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே மனைவிக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொலை செய்துவிட்டதாக கூறி, பெண்ணின் உடலை வாங்க மறுத்து மறியலில் ஈடுபட்டு வரும் உறவினர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்