"என்ன சத்தத்தையே காணோம்" - தமிழக அரசு மீது சீறிய ஆளுநர் தமிழிசை

Update: 2023-07-11 07:11 GMT

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர் சந்திப்பு

புதுச்சேரியில் கேஸ் மானியம் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் கேஸ் மானியம் வழங்குவதாக தெரிவித்தனர், இன்னும் நடைமுறைக்கு வரவில்லை

மகளிர் உரிமைத் தொகையை பெற கடும் நிபந்தனைகளை விதித்துள்ளனர்

ஆட்சிக்கு வந்ததில் இருந்து கணக்கிட்டு மகளிர் உரிமைத் தொகையை வழங்க வேண்டும்

Tags:    

மேலும் செய்திகள்