#BREAKING || நாளை காலை 9 மணிக்கு... ஈபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு! | EPS | AIADMK

Update: 2023-02-03 15:43 GMT

#BREAKING || நாளை காலை 9 மணிக்கு... ஈபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு! 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற வேட்பாளர் தொடர்பான ஒப்புதலுக்கான சுற்றறிக்கையின் படிவம்

அதிமுக தலைமை அலுவலகத்தில் நாளைகாலை 9 மணிக்கு வழங்கப்படுகிறது

சென்னையில் உள்ள மாவட்ட செயலாளர்கள் நாளை நேரில் பெற்றுக்கொள்ளலாம் என ஈபிஎஸ் தரப்பு அறிவுறுத்தல்

மற்ற மாவட்டங்களின் செயலாளர்கள் நாளை பெருந்துறையில் படிவங்களை பெற்றுக்கொள்ள ஏற்பாடு

Tags:    

மேலும் செய்திகள்