Breaking | India | Squash World Cup | இந்திய அணி வரலாற்று வெற்றி

Update: 2025-12-14 14:05 GMT

ஸ்குவாஷ் உலகக்கோப்பை - இந்திய அணி சாம்பியன்

வரலாற்றில் முதல் முறையாக ஸ்குவாஷ் உலகக் கோப்பையை வென்றது இந்தியா/ஸ்குவாஷ் இறுதி போட்டியில் ஹாங்காங் சீனா அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி/3-0 என்ற புள்ளி கணக்கில் இந்திய அணி அபார வெற்றி/சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி

Tags:    

மேலும் செய்திகள்