சாலையில் வெள்ளம் - மலைப்பாதையில் போக்குவரத்து நிறுத்தம்

Update: 2022-09-08 03:19 GMT

பலத்த மழையின் காரணமாக சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், ஏற்காடு மலைப் பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மண் சரிவு காரணமாக ஏற்காடு மலைப்பாதையில் நிறுத்தப்பட்டிருந்த போக்குவரத்து காலையில்தான் துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்