"பேனாவை சட்டையில் வைக்கலாம்.. கடலில் வைக்க முடியாது" - முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

Update: 2023-02-11 06:03 GMT

பேனாவை சட்டைப்பையில் வைக்கலாம்... கடலில் வைக்க முடியாது எனவும், திமுக அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்