அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் ஆலோசனை

Update: 2023-01-23 05:47 GMT

Full View

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் ஆலோசனை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசனை

திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகள் பங்கேற்பு

தேர்தலை சுமூகமாக நடத்துவது தொடர்பாக ஆலோசனை

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆலோசனை நடந்து வருகிறது


Tags:    

மேலும் செய்திகள்