"வடிகால் பணி முடிந்தும் பயனில்லை" - குமுறும் பெரம்பூர் மக்கள்

Update: 2022-11-02 07:00 GMT

"வடிகால் பணி முடிந்தும் பயனில்லை" - குமுறும் பெரம்பூர் மக்கள்

பெரம்பூர் பேரக்ஸ் சாலையை சூழ்ந்த மழை நீர்-வாகன ஓட்டிகள் கடும் சிரமம்/மழை நீர் தேக்கத்தால் பணிக்கு செல்ல முடியாமல் தவிப்பதாக புலம்பும் வாகன ஓட்டிகள்/வடசென்னையில் இருந்து சென்னை நகருக்குள் செல்லும் முக்கியமான சாலை/மழை நீர் வடிகால் பணிகள் நடைபெற்றும் மழை நீர் செல்லவில்லை என மக்கள் புகார்

Tags:    

மேலும் செய்திகள்