"நாங்க மட்டும் தான் பாக்குறோம் நினைக்காதீங்க.. அங்கிருந்தே CM கிட்ட இருந்து போன்.."அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் பேட்டி

Update: 2023-06-20 05:54 GMT

பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்- செய்தியாளர் சந்திப்பு

கே.கே.நகரில் மழைநீர் வடிகால், தண்ணீர் அகற்றும் பணியை பார்வையிட்டார் அமைச்சர்

தெருக்களில் தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

கடந்த முறை கே.கே.நகரில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கியது... தற்போது இல்லை

திமுக அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் கே.கே.நகரில் தண்ணீர் தேங்கவில்லை

முந்தைய அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது

Tags:    

மேலும் செய்திகள்