#BREAKING || மார்ச் 21ல் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் | DMK

Update: 2023-03-13 15:16 GMT

"முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் வரும் 21ம் தேதி மாலை 5 மணிக்கு நடக்கிறது"/அரசு தலைமை கொறடா கோவி செழியன் அறிவிப்பு/சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடக்கிறது

Tags:    

மேலும் செய்திகள்