"வணங்கான் வந்துட்டிருக்கு..." - சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பாலா

Update: 2022-11-18 08:58 GMT

பாலா - சூர்யா கூட்டணியில் உருவாகும் வணங்கான் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.


இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இயக்குநர் பாலா, வணங்கான் படப்பிடிப்பு முடியவில்லை எனவும், திட்டமிட்டப்படி படம் உருவாகி வருவதாகவும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்