#JUSTIN || "டெல்லி செல்வேன்..மேகதாது அணையை கட்ட விடமாட்டேன்"-துரைமுருகன் பரபரப்பு

Update: 2023-07-02 17:01 GMT
  • மேகதாதுவில் அணை கட்ட முடியாது - துரைமுருகன்
  • "கர்நாடக அரசால் மேகதாதுவில் அணை கட்ட முடியாது"
  • சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் துரைமுருகன் பேட்டி
  • "மேகதாது அணை விவகாரம் தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையத்தில் ஆலோசிக்க உள்ளேன்"
  • மேகதாதுவில் அணை கட்ட ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் - துரைமுருகன்
Tags:    

மேலும் செய்திகள்