டெல்லி அணி வீரர்களின் உபகரணங்கள் திருட்டு - கேப்டன் வார்னர் இன்ஸ்டாவில் பரபரப்பு பதிவு

Update: 2023-04-21 13:56 GMT

டெல்லி அணி வீரர்களிடம் இருந்து திருடப்பட்ட பொருட்கள் பறிமுதல்

பேட், ஷூக்கள் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் மீட்பு

பெங்களூரில் இருந்து டெல்லி திரும்பிய போது பல லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் திருட்டு

திருடியவர்களை போலீசார் கண்டுபிடித்துவிட்டதாக டெல்லி கேப்டன் வார்னர் சமூக வலைதளத்தில் பதிவு

Tags:    

மேலும் செய்திகள்