நடப்பு சாம்பியன் vs முன்னாள் சாம்பியன் - CSK-வுடன் மோதப்போவது யார்? - எகிறும் எதிர்பார்ப்பு

Update: 2023-05-26 02:47 GMT

இரு அணிகளும் மோதும் போட்டி குஜராத் மாநிலம் அகமாதபாத்திலுள்ள நரேந்தர மோடி மைதானத்தில், இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது. இன்றைய போட்டியில் குஜராத் மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி நாளை மறுதினம் நடைபெறும் இறுதி போட்டில், சென்னை அணியை எதிர் கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்