விபரீதத்தில் முடிந்த விளையாட்டு... வாந்தி, மயக்கத்துடன் சுருண்டு விழுந்த மாணவர்கள் - தீவிர விசாரணையில் அதிர்ந்த போலீசார்

Update: 2023-01-24 12:58 GMT

அரசு பள்ளி மாணவர்கள் 12 பேருக்கு வாந்தி, மயக்கம் - மருத்துவமனையில் அனுமதி, பள்ளி வளாகம் முன்பு கிடந்த ஸ்ப்ரே-வை அடித்ததில் வாந்தி, மயக்கம், மருத்துவமனையில் உள்ள மாணவர்களிடம் போலீசார் விசாரணை

Tags:    

மேலும் செய்திகள்