அசுர வேகத்தில் பைக்கில் வந்த மாணவன்.. நின்றிருந்த டிராக்டரில் மோதி கோர விபத்து - அதிர்ச்சி காட்சி

Update: 2022-11-30 08:14 GMT

நெய்வேலி அருகே இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த கல்லூரி மாணவர், சாலையைக் கடக்க நின்ற டிராக்டர் மீது மோதி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்