"நீ மீசை வச்ச குழந்தையப்பா..." தலைக்கேறிய போதை.. ரோட்டில் தவழ்ந்த ஆசாமி.. குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்த வீடியோ

Update: 2023-05-27 05:54 GMT

நெல்லை அருகே போதை ஆசாமி ஒருவர், சாலையில் தவழ்ந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. திசையன்விளை அற்புத விநாயகர் கோயில், ஜங்ஷன் சாலையில் போதை தலைக்கேறிய நபர் ஒருவர் சாலையில் தவழ்ந்து சென்றார். அவருடன் வந்த மற்றொரு நபர், அவரை எழுப்பும் முயற்சியில் ஈடுபட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்