நடிகர் ரஜினிக்கு கோரிக்கை வைத்த காங்.கே.எஸ்.அழகிரி

Update: 2022-08-10 02:01 GMT

தமிழக மக்கள் மீது அன்பு இருந்தால் நீட் தேர்வை ரத்து செய்ய ஆளுநரிடம் வலியுறுத்த வேண்டும் என, நடிகர் ரஜினிகாந்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்