வந்தாச்ச்சு... கிறிஸ்துமஸ், புத்தாண்டு 2 கிமீ தூரம் 3 மணி நேர காத்திருப்பு - கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Update: 2022-12-24 05:11 GMT

தொடர் விடுமுறையால் கன்னியாகுமரியில் அதிக அளவில் குவிந்துள்ள சுற்றுலா பயணிகள், விவேகானந்தர் மண்டபத்திற்கு படகில் செல்ல 2 கிலோ மீட்டர்

தூரம் வரிசையில் காத்திருப்பு , 3 மணி நேர காத்திருப்பிற்கு பிறகு படகில் செல்லும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி , சபரிமலை சீசன், அரையாண்டு விடுமுறை, பண்டிகை உள்ளிட்ட காரணங்களால் அதிகரிக்கும் கூட்டம்/

Tags:    

மேலும் செய்திகள்