ஆட்சியர் வளாகத்திலேயே சூதாட்டம்... அதிரடி காட்டிய போலீஸார் - தலைதெறிக்க ஓடிய ஓட்டுநர்கள்

Update: 2022-12-26 10:58 GMT

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், கார் நிறுத்துமிடத்தில் சூதாட்டம் விளையாடிய அரசு ஓட்டுநர்கள் போலீசார் வந்தவுடன் தலைதெறிக்க ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்