ஆம்பூர் சென்ற முதல்வருக்கு பூரண கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு

ஆம்பூர் சென்ற முதல்வருக்கு பூரண கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு

Update: 2022-06-29 03:03 GMT

ஆம்பூர் சென்ற முதலவருக்கு பூரண கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு

  திருப்ப த்தூர் மாவட்டம் ஆம்பூர் வந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டட திறப்பு விழா மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இதற்காக, ஆம்பூர் வருகை தந்த முதலமைச்சருக்கு, திமுக எம்.எல்.எக்கள் மற்றும் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனிடையே வழிநெடுகிலும் திரண்டிருந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பொதுமக்கள் பூரண கும்ப மரியாதையுடன் மலர் தூவி வரவேற்பு அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்