உதகையில் சாக்லேட் கண்காட்சி துவக்கம் - கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்

Update: 2022-12-20 03:35 GMT

உதகையில் நடைபெற்ற சாக்லேட் கண்காட்சி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.அங்கு, உதகையின் 200வது ஆண்டு, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு துவங்கியுள்ள இந்த சாக்லேட் கண்காட்சியில், ஸ்ட்ராபெரி டார்க், வெரி சன் நட்ஸ் டார்க் ள்ளிட்ட ஏராளமான சாக்லெட் ரகங்கள் இடம் பெற்றிருந்தன. அப்போது, அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஹோம் மேட் சாக்லேட் தயாரிப்பு குறித்தும் கேட்டறிந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்