செஸ் ஒலிம்பியாட்டின் முதல் சுற்றிலே எதிர் அணியை ஒயிட் வாஷ் செய்த இந்தியா

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் முதல் சுற்றில், இந்திய அணிகள் அனைத்தும் வெற்றியுடன் தொடங்கியுள்ளன.;

Update: 2022-07-30 02:30 GMT

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் முதல் சுற்றில், இந்திய அணிகள் அனைத்தும் வெற்றியுடன் தொடங்கியுள்ளன.முதல் சுற்று ஆட்டத்தில், இந்திய ஓபன் ஆடவர் பிரிவில் விளையாடி 3 அணிகளும், மகளிர் பிரிவில் விளையாடிய 3 அணிகளும் எதிர் அணியை ஒயிட் வாஷ் செய்து அபார வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில், தலா 6 புள்ளிகளை பெற்று தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்