நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கியது மத்திய அரசு...! நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Update: 2022-10-01 11:17 GMT

நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கியது மத்திய அரசு...! நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நீதிமன்ற உத்தரவின்படி, திருச்சி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் நளினி என்ற பெண்ணுக்கு மத்திய அரசு பாஸ்போர்ட் வழங்கி உள்ளது.

பாஸ்போர்ட் வழங்கக் கோரி நளினி தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை,

குடியுரிமை சட்டம் 1955ன்படி 1987ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதிக்கு முன்புவரை இந்திய மண்ணில் பிறந்த யாவரும் இந்திய குடிமகன் என்ற அடிப்படையில் நளினிக்கு பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்