#BREAKING || பல் பிடுங்கிய விவகாரம்... டிஜிபி -க்கு பறந்த அதிரடி உத்தரவு

Update: 2023-04-28 10:55 GMT

"அம்பாசமுத்திரம் பல் பிடுங்கிய விவகாரத்தில் தமிழக டிஜிபி 4 வாரத்தில் பதிலளிக்க வேண்டும்"/தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவு/பல்வீர் சிங் மீது கொடுக்கப்பட்ட புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான விளக்கம் அளிக்கவும் உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்