#BREAKING || தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீதான வழக்கு... உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Update: 2023-07-10 06:01 GMT

நடிகர் தனுஷ், தயாரிப்பாளர் ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ரத்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வேலையில்லா பட்டதாரி படத்தில் புகைபிடிக்கும் காட்சிகளில் எச்சரிக்கை வாசகம் இடம்பெறாதது தொடர்பான வழக்கை எதிர்த்து இருவரும் வழக்குநடிகர் தனுஷ் புகை பிடிக்கும் காட்சிகள் வரும்போது, திரையில் இடம்பெற வேண்டிய எச்சரிக்கை வாசகம் உரிய முறையில் இடம்பெறாததால் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அளித்த புகாரில் நடைபெறும் வழக்குசைதை வழக்கு விசாரணைகயை ரத்து செய்யக் கோரி இருவரு உயர் நிதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்த மனு மீது உத்தரவு வழக்கை ரத்து செய்யக் கூடாது என அரசு தரப்பிலும், அரசிடம் புகார் அளித்த தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாடுக்கான மக்கள் அமைப்பின் சார்பிலும் ஆட்சேபம்

Tags:    

மேலும் செய்திகள்