#Breaking|| இந்தியாவை உலுக்கிய 10 போலீசார் மரணம்.. வெளியானது தாக்குதல் வீடியோ

Update: 2023-04-27 07:42 GMT

சத்தீஸ்கர் தண்டேவாடாவில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் 10 போலீசார் இறந்த சம்பவம்

நக்சல் தாக்குதல் தொடர்பான பரபரப்பு வீடியோ தற்போது வெளியாகி உள்ளது

காவலர்கள் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலை செல்போனில் படம் பிடித்த மக்கள்

வீடியோக்கள் வழக்கு விசாரணைக்கு முக்கிய ஆதாரமாக இருக்கும் என கருதப்படுகிறது

Tags:    

மேலும் செய்திகள்