#BREAKING || "வெப்பநிலை இன்றும், நாளையும்..." - ஆய்வு மையம் சொன்ன தகவல்

Update: 2023-04-16 07:32 GMT

"தமிழகத்தில் இன்று மற்றும் நாளை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும்"

சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Tags:    

மேலும் செய்திகள்