"CM பங்க்ஷன் ஓவர்.. தூக்குடா வாழைத்தார ..." முதல்வரை வரவேற்க வைக்கப்பட்ட வாழைகள்...வரிசைகட்டி தூக்கிச்சென்ற மக்கள்... வெளியான வீடியோ

Update: 2023-03-11 11:13 GMT

கோவை அருகே நடைபெற்ற திமுக நிகழ்ச்சி நிறைவடைந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்க வழிநெடுகிலும் கட்டி இருந்த வாழைத் தாரை, மக்கள் போட்டி போட்டு எடுத்து சென்றனர்...

Tags:    

மேலும் செய்திகள்