கவனம் ஈர்க்கும் 'பகாசூரன்' தீம் மியூசிக் - படப்பிடிப்பு காட்சிகளுடன் சிறப்பு வீடியோ

Update: 2023-02-03 22:20 GMT

பகாசூரன் படத்தின் படப்பிடிப்பு காட்சிகளுடன் வெளியாகியுள்ள சிறப்பு வீடியோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.


திரௌபதி படத்தை இயக்கிய மோகன் ஜி அடுத்ததாக இயக்குநர் செல்வராகவன், நட்ராஜ் உள்ளிட்டோரை வைத்து பகாசூரன் படத்தை உருவாக்கியுள்ளார்.


படம் 17ஆம் தேதி வெளியாகும் நிலையில், படப்பிடிப்பு காட்சிகளுடன் படத்தின் தீம் மியூசிக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்