🔴LIVE : மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட கலை, திறன் மேம்பாட்டு போட்டி நிறைவு விழா | இடம் - மதுரை

Update: 2022-11-29 10:48 GMT

மதுரையில் 5 மாவட்டங்களில் உள்ள 200 பள்ளிகளை சேர்ந்த 6000 மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட கலை, திறன் மேம்பாட்டு போட்டிகளின் நிறைவு விழா. மதுரை கோச்சடை குயின் மீரா இன்டர்நேஷனல் பள்ளியில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெற்ற அரசு பள்ளி, மாநகராட்சி பள்ளிகளில் படிப்பவர்கள் உள்ளிட்ட 100 மாணவ, மாணவியர் இஸ்ரோவுக்கு அழைத்துச் செல்லப் பட உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்