கொச்சி, கொண்டாடி கொளுத்திட்டோம்... 'நா ரெடி' பாடலுடன் வீடியோவை பகிர்ந்து நெகிழ்ச்சி

Update: 2023-06-28 04:48 GMT

கொச்சியில் இசை கச்சேரி சிறப்பாக நடந்து முடிந்ததாக வீடியோவை பகிர்ந்து அனிருத் மகிழ்ந்துள்ளார். அண்மையில் கேரள மாநிலம் கொச்சியில் அனிருத் பிரம்மாண்ட இசை கச்சேரியை நடத்தினார். லியோ படத்தில் இடம்பெற்ற நா ரெடி பாடலுடன் கொச்சி கச்சேரி வீடியோவை பகிர்ந்துள்ள அனிருத், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்