அஜித்தின் உலக பைக் சுற்றுலா - மேலாளர் சொன்ன முக்கிய தகவல்

Update: 2023-05-12 01:24 GMT

அஜித்குமாரின் உலக பைக் சுற்றுலாவின் அடுத்த பயணம் நவம்பர் மாதம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்குமார் தற்போது வரை இந்தியாவின் அனைத்து மாநிலங்கள், நேபாளம் மற்றும் பூடான் பயணத்தை முடித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா, இதில் சவாலான நிலபரப்பு மற்றும் காலநிலையில் அவர் பயணம் செய்துள்ளதாக பதிவிட்டுள்ளார்.

மேலும் அஜித் பயணம் செய்த வரைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.



Tags:    

மேலும் செய்திகள்