#Breaking|| அவசர செயற்குழு கூட்டம்.. அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் அறிவிப்பு

Update: 2023-04-06 06:00 GMT
  • வரும் 16ஆம் தேதி அதிமுக அவசர செயற்குழு கூட்டம்
  • அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
  • நாளை நடைபெற இருந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், ஏப்ரல் 16ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு
  • சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மதியம் 1.30 மணிக்கு கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு
Tags:    

மேலும் செய்திகள்