கமல்ஹாசனுடன் நடிகர் சல்மான் கான்... இணையத்தை கலக்கும் புகைப்படம்

Update: 2023-05-29 04:47 GMT

கமல்ஹாசனுன் சல்மான் கானும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. சர்வதேச இந்திய திரைப்பட அகாடமியான IIFA விருது விழாவில், கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இந்த விழாவில் பாலிவுட் முன்னணி நடிகர் சல்மான் கான் பங்கேற்ற நிலையில், கமல்ஹாசனை பார்த்த மகிழ்ச்சியில் அவரை கட்டிப்பிடித்து அன்பை பகிர்ந்துக்கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்