தலைநகரில் கால் வைத்த அஜித்... இனிமே தான் ஆட்டமே இருக்கு

Update: 2023-06-21 09:58 GMT

நடிகர் அஜித் மீண்டும் சென்னை வந்தடைந்துள்ளார். விமான நிலையத்தில் அவர் நடந்து வரும் வீடியோவை பகிர்ந்து வரும் ரசிகர்கள் , இனி விடாமுயற்சி படத்தின் அப்டேட் வரும் என நம்பிக்கையுடன் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்