இளைஞர்கள் மீது டிராக்டர் மோதி தரதரவென இழுத்து சென்ற பயங்கரம் - ஒருவர் துடிதுடித்து பலி..அதிர்ச்சி காட்சி

Update: 2023-06-18 08:39 GMT


 கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில், இருசக்கர வாகனம் மீது டிராக்டர் மோதி, இளைஞர் உயிரிழந்தது குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்