லக்னோவிலுள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து.. உள்ளேயே மயங்கி விழுந்த மக்கள்

Update: 2022-09-05 04:42 GMT

உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் தங்கும் உணவக விடுதியில் பயங்கர தீ விபத்து.

அவசர கால வழியை உடைத்து உணவக விடுதியில் தங்கிய மக்கள் வெளியேற்றம்.

கடும் புகைமூட்டம் காரணமாக மூச்சுதிணறல் ஏற்பட்டு பலர் விடுதிக்குள் மயங்கி கிடப்பதாக தகவல்.

காயம் அடைந்தவர்கள் ஆம்புலன்ஸ்கள் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

மின்கசிவு காரணமாக உணவக விடுதியில் தீ விபத்து என முதற்கட்ட விசாரணையில் தகவல்.

Tags:    

மேலும் செய்திகள்